நீச்சல் உடையில் ரசிகர்களுக்கு குளிர்காய்ச்சல் வரும் அளவிற்கு புகைப்படம் வெளியிட்ட நடிகை யாஷிகாவின் தங்கை..!

yashika-sister-3

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நாயகி என முத்திரை பதிக்கப்பட்டவர்தான் நடிகை யாஷிகா ஆனந்த் இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமீபத்தில் சென்னையில் மாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்து காரணமாக படுகாயம் அடைந்தார்.

இவ்வாறு இந்த விபத்து நேரிடும்போது அவருடன் இருந்த தோழி ஒருவர் விபத்து நடந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார் இதனை தொடர்ந்து பல்வேறு காயங்களுடன் மீட்டெடுக்கப்பட்ட யாஷிகா மருத்துவமனையில் பல நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.

என்னதான் விபத்து ஆனாலும் இதற்கு முழுக்க முழுக்க காரணம் யாஷிகா தான் என்ற வகையில் அவர் மீது வழக்கு தொடர்ந்தது மட்டுமில்லாமல் அவர் சமீபத்தில் பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டு சமீபத்தில் தான் நடக்கும் அளவிற்கு அவருடைய உடல்நிலை சரியாகி உள்ளது.

நடிகை யாஷிகா ஆனந்த் தன்னுடைய புது வீட்டில் கிரகப்பிரவேசம் அப்பொழுது கையில் மொபைல் போனுடன் நடந்து வந்த நிலையில் சமீபத்தில் கடை திறப்பு விழா ஒன்றிற்கு தற்போது அவர் கையில் வந்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் சமூக வலைதளங்களில் புகைப்படம் வெளியிடுவதை முற்றிலுமாக தவிர்த்து விட்டார் ஆனால் அக்கா செய்த அந்த செயலை தற்போது அவருடைய தங்கை செய்ய முயற்சித்து வருகிறார்.

யாஷிகாவின் தங்கையின் பெயர் ஓசியில் ஆனந்த் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட ஒரு டாஸ்க்கின் மூலமாக ரசிகர்களுக்கு அறிமுகமானார் அந்த வகையில் அவர் அப்போது பார்க்கும் பொழுது மிகவும் சிறு வயது பெண்மணி போன்ற காட்சி அளித்து வந்தார்.

இந்நிலையில் நன்கு வளர்ந்து பருவப் பெண் போல காட்சியளிக்கும் நடிகை யாஷிகா ஆனந்த்தின் தங்கை சமிபத்தில் நீச்சல் உடையில் வெளியிட்ட புகைப்படத்தால் ரசிகர்கள் காய்ச்சலில் தவித்து வருகிறார்கள்.