மிக மோசமான போஸ் கொடுத்து இளசுகளின் தூக்கத்தை கெடுத்த யாஷிகா.! வைரலாகும் புகைப்படம்.!

yashika
yashika

இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகில் கவர்ச்சி நடிகையாக மாறிவுள்ளவர் யாஷிகா ஆனந்த். ஆனால் இவர் ஆரம்பத்தில் கவலைவேண்டாம், துருவங்கள் பதினாறு போன்ற படங்களில் நடித்திருந்தாலும், வழக்கமாக கவர்ச்சியான கதைகள் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் இவருக்கு இத்தகைய பெயர் சூட்டப்பட்டு உள்ளது என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து யாஷிகா ராஜபீமா, இவன்தான் உத்தமன் போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஒருபக்கம் வெளியிட்டு வந்தாலும், மேலும் தனது ரசிகர்களுடன் உரையாடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார் அம்மணி ஆனால் என்னவோ இவருக்கு ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர்.

தற்பொழுது ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ள யாஷிகா அவர்கள் அவ்வப்போது தனது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.தற்பொழுது அவர் வெள்ளை நிற உடையில் தனது முன்னழகை காட்டியுள்ளார்.இதனை பார்த்த அவரது ரசிகர்கள் இந்த சூழ்நிலையிலும் எங்களை தூங்க விட மாட்டீர்களா என அவரை கேள்விகள் மூலம் துளைத்து எடுத்து வருகின்றனர்.

புகைபடத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்