மாடலிங் துறையில் பயணித்து இப்பொழுது வெள்ளித்திரையில் தொடர்ந்து பல பட வாய்ப்புகளை கைப்பற்றி ஓடிக் கொண்டிருக்கிறார் நடிகை யாஷிகா.முதலில் கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு போன்ற படங்களில் சின்ன ரோலில் வந்தவர்.
அதன்பிறகு ஜாம்பி இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களில் முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்தாலும் அதே அளவிற்கு கிளாமரை அதிகமாக காட்டி நடித்தார். இதனால் யஷிகாவுக்கு ரசிகர்கள் அதிகமாகினர்தொடர்ந்து இப்பொழுது தனது திறமையையும், கிளாமரையும் காட்டி அசத்தி வருகிறார்.
இப்போ அவரது கையில் பல படங்கள் வரிசை நிற்கின்றனர் அந்த வகையில் இவன் தான் உத்தமன், சல்ஃபர், கடமையை செய், bestie போன்ற பல்வேறு படங்கள் வைத்திருக்கிறார்.எந்த படமும் இதுவரை வெளிவராமல் இருப்பதால் நடிகை யாஷிகா ரசிகர்களை தக்க வைத்து கொள்ள மாடலிங் துறையில் என்ன செய்து வந்தோமே..
அதையே செய்யலாம் என்பது போல தினமும் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இளசுகளின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். இப்பொழுது நடிகை யாஷிகா சற்றே உடல் எடையை ஏற்றி புசுபுசுவென மாறியிருக்கிறார்.
இந்த நிலையில் யாஷிகா அரைகுறை ஆடையில் தனது திமிரும் அழகை காட்டி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் செம்ம அழகாக இருக்கிறீர்கள் எனக்கூறிய லைக்குகளையும், கமெண்ட்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். இதோ நடிகை யாஷிகாவின் அழகிய புகைப்படம்.