தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து அடல்ட் காமெடி திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.
இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்திற்கும் முன்பே பாடம், துருவங்கள் பதினாறு உட்பட இன்னும் சில படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்து இருந்தார். ஆனால் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் தான் இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
பிறகு விஜய் டிவியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தார்.இந்நிகழ்ச்சிக்குப் பிறகு பல படங்களில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அந்த வகையில் கடமையை செய்,பாம்பாட்டம், சல்பர் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இவ்வாறு இவர் பல படங்களில் நடித்து திரையுலகில் பிசியாக இருந்து வந்தாலும் தொடர்ந்து இணையதளத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்பொழுது இவர் துபாய்க்கு சென்றுள்ளார். அங்கு fame park சென்றுள்ளார். அதில் ஒட்டகம் மற்றும் கரடிக்கு உணவு கொடுப்பது, புலியின் தலையில் கைரை கட்டி இழுப்பதும், பாம்பை தூக்கி தோளில் போட்டு கொஞ்சுவது போன்றவற்றை வீடியோவாக எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.இதோ அந்த வீடியோ.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.