நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவிற்கு கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தில் நீச்சல் பயிற்சியாளராக நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து துருவங்கள் பதினாறு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.
பின்னர் சந்தோஷ் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் அவருக்கு ஹீரோயினாக நடித்ததன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.
மேலும் அதைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
இப்போது வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் நடிகை யாஷிகா ஆனந்த் பிக் பாஸ் 2 பிறகு நிறைய திரை படங்களில் தொடர்ந்து நடிக்க கமிட்டாகி வருகிறார்.
அதாவது இவர் தர்ப்போது சல்ஃபர் மற்றும் எஸ் ஜே சூர்யா உடன் இணைந்து கடமை செய் போன்ற திரைப்படங்களில் நடித்துவருகிறார். பிக் பாஸ்க்கு பிறகு எப்படி உடல் எடையை குறைத்தார் என யாஷிகா ஆனந்த் ஒரு வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த வீடியோ.