பாலைவனத்தில் டி-ஷர்ட் உடன் சுத்திய யாஷிகா ஆனந்த்.! வைரலாகும் புகைப்படம்.

yashika

சினிமா உலகில் இளம்வயதிலேயே கவர்ச்சி நடிகை என்ற பட்டத்தை பெற்றவர் யாஷிகா ஆனந்த். தற்பொழுது அவருக்கு வயது 19 என்பது குறிப்பிடத்தக்கது இவர் கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார் இதனைத் தொடர்ந்து அவர் துருவங்கள் பதினாறு, பாடம் போன்ற சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த யாஷிகா ஆனந்த்.

அவர்களுக்கு கவர்ச்சி கன்னி என்ற பட்டத்தை இருட்டு-அறையில்-முரட்டு-குத்து என்ற திரைப்படம். இப்படத்தை அவர் சரியாக தேர்ந்தெடுத்து நடிக்க இவருக்கு இந்த பெயர் கிடைத்தது. இப்படத்தை தொடர்ந்து அவர் சிறிய வேடங்களில் நோட்டா, கழுகு-2 ,மணியார் குடும்பம் போன்றவற்றில் நடித்தார் இதனைத் தொடர்ந்து அவர் மீண்டும் ஜாம்பி என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இப்படத்திலும் அவர் தனது கவர்ச்சியை தூக்கி காண்பித்தால் அவர் ரசிகர் மத்தியில் மற்றும் பிரபலங்கள் மத்தியிலும் கவர்ச்சி நடிகை என்ற பட்டத்தையும் பெற்றார்.

அதனை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தனக்கு என்ன வருமோ அதையே செய்வோம் என்பது போல தனது சமூக வலைதளத்திலும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அப்படியே புகைப்படங்களை வெளியிட்டு வந்த அவருக்கு தற்போது ஜாக்பாட் அடித்துள்ளது என்று சொல்லவேண்டும் தற்போது அதன் மூலமாகவே அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்துள்ளன அந்த வகையில் இவர் அடுத்தத பட வாய்ப்பையும் கைப்பற்றியுள்ளார் அந்த வகையில் இவர் இவன்தான் உத்தமன், ராஜபீமா போன்ற படங்களில் தற்போது அவர் கமிட்டாகி நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளத்தில் இப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா ஆனந்த் அவர்கள் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் நேரலையில் உரையாடுவது மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார் அந்த வகையில் தற்போது அவர் பாலைவனத்தில் டீ சட்டை அணிந்துகொண்டு ஒய்யாரமாக இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் அத்தகைய புகைப்படம் காட்டு தீ போல பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

yashika
yashika