சில்க் சுமிதாவை ஓரம் கட்டும் அளவிற்கு உடை அணிந்த யாஷிகா.! வைரலாகும் புகைப்படம்.

yashika
yashika

தமிழ்சினிமாவில் குறைந்த படங்களிலேயே நடித்து வெகு விரைவில் கவர்ச்சி கன்னி என்ற பெயரை பெற்றவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார் இப்படத்தில் அவர் நிச்சல்  பயிற்சியாளராக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமா உலகில் பிரபலம் அடைய தொடங்கினார்.மேலும் இப்டத்தில் அவர் மப்பும் மந்தாரமுமாக இருக்கும் உடம்பை காட்டினார்.இதனை அறிந்து  கொண்ட இளம் இயக்குனர்கள் அவரை படத்தில் ஹீரோயினாக நடிக்க முயற்சி செய்தனர்.

அந்தவகையில் இவரை இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்க கூப்பிடனர். முதன் முதலாக  ஹீரோயின் கதை படம் என்பதால் கதையை சரியாக தேர்ந்தெடுக்காமல்  நடித்தார் இப்படம் வெளிவந்து அவருக்கு மிகப்பெரிய கேட்ட பெயரை கொடுத்தது இது  ஒரு பக்கம் கொடுத்தாலும் மறுப்பக்கம் ரசிகர்களின் ஆதரவு கொடுத்தனர் ஏனென்றால் இப்படத்தில் அவர் தனது கவர்ச்சியை சற்று தூக்கி காட்டியதால் இளசுக்கு பிடித்த நபராக தோன்றினார் யாஷிகா.

இதனை உணர்ந்த யாஷிகா என்னவென்று செய்வதறியாமல் தலையில் அடித்துக் கொண்டிருந்த நிலையில் அவருக்கு உதவும் விதமாக பிக்பாஸ் நிகழ்ச்சி அமைந்தது இதில் சென்று தனது கெட்ட பெயரை மாற்றி விடலாம் என நினைத்தார் அதற்கேற்றார்போல பிக்பாஸ் செயல்பட்டதால் அது நிறைவடைந்தது. இதனையடுத்து வெளிபடுத்த அவருக்கு ஜாம்பி என்ற திரைப்படம் கைகொடுத்தது.

இப்படத்திலும் அவர்  கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்ததால் அவரை சினிமா பிரபலங்கள் மற்றும் மக்கள் அவரை கவர்ச்சி நடிகை லிஸ்டில் சேர்த்து விட்டனர் இதனையடுத்து அவரும் என்வென்று செய்வது தெரியாமல் தனது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு அந்த நிலையில் தற்பொழுது அவர் குட்டி உடையில் சாலையை கடக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

yashika anand
yashika anand