கொசுவலை மாதிரி இருக்கும் துணியை போட்டுகிட்டு கிளாமர் காட்டும் யாஷிகா ஆனந்த்.. இனையதளத்தை ஆட்டிப்படைக்கும் புகைப்படம்

yashika
yashika

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் மாடலிங் துறையில் இருந்து பின் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பக்கம் தலை காட்டினார். 2016 ஆம் ஆண்டு ஜிவா நடிப்பில் உருவான கவலை வேண்டாம் திரைப்படத்தில் சின்ன வேடத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

அதன் பிறகு சின்ன சின்ன மேடம் நடித்து வந்த இவர் ஜாம்பி, இருட்டு அறையில் முரட்டு குத்து படங்களில் கிளாமராக நீண்ட நேரம் நடித்து மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு விருந்து கொடுத்தார் மேலும் பட வாய்ப்புகளும் அடுத்தடுத்து அள்ளினார்.

இப்படி நடித்து வந்த இவர் கடந்த சில வருடங்களாக வித்தியாசமான கதைகளில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அந்த வகையில் கடமையை செய் மற்றும் ஒரு சில படங்களில் குடும்ப குத்து விளக்காக தோன்றி வந்தார். இனிமே இப்படித்தான் பயணிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும்  தொடர்ந்து கிளாமர் கதைகளே வருவதால்..

வேறு வழி இல்லாமல் நடித்து வருகிறார் அந்த வகையில் 2023 – ல் மட்டும் இவரது கையில் இவன்தான் உத்தமன், ராஜ பீமா, பாம்பாட்டம், சல்பர்.. மற்றும் இயக்குனர் சிறுத்தை சிவா உடன் இணைந்து ஒரு படம் பண்ணி வருகிறார். இப்படி ஓடினாலும்.. அவ்வபோது சோசியல் மீடியாவில் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடுவது..

புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் அதுபோல தற்போது நடிகை யாஷிகா ஆனந்த் மெல்லிய உடையில் தனது அழகை காட்டி இவர் விதவிதமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்  ரசிகர்கள் மத்தியில் படும் வைரலாகி வருகிறது. இதோ கிளாமர் லுக்கில் அசத்தும் நடிகை யாஷிகா ஆனந்தின் அழகிய புகைப்படத்தை பாருங்கள்..

yashika
yashika
yashika
yashika