கவர்ச்சியில் எல்லை மீறிய பேச்சுலர் பட நடிகை..! இணையத்தையே கதிகலங்க வைத்த புகைப்படம் இதோ..!

dhivya bharathi-1

தமிழ் சினிமாவில் சமீபத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் பேச்சுலர் இந்த திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது இளசுகளின் மனதில் ஊஞ்சல் கட்டி ஆடி கொண்டே இருக்கும் நடிகை திவ்யபாரதி.

இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படமானது சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படமாகும் மேலும் இத்திரைப்படம் முழுக்க முழுக்க காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டது மட்டும் இல்லாமல் காதலில் விழுந்த பலரும்  கடைசியில் கூறும் வார்த்தையான நான் பேச்சுலர் ஆகவே இருந்திருக்கலாம் இதனை வைத்தே இந்த திரைப்படத்தின் பெயர் நிர்ணயிக்கப்பட்டது.

அந்த வகையில் இத்திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமில்லாமல் ஜீவி பிரகாஷின் நடிப்பு மிகவும் பாராட்ட கூடிய வகையில் இருந்துள்ளது. இப்படி வித்தியாசமான கதையம்சம் உள்ள இந்த திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது மட்டுமில்லாமல்  இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த வருகிறது.

dhivya bharathi-1
dhivya bharathi-1

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த நமது நடிகை திவ்யபாரதி அவ்வப்போது சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். மேலும் இவர் வெளியிடும் புகைப் படங்களும் ரசிகர்களை கவரும் வண்ணம் இருந்து வருகிறது.

dhivya bharathi-1

ஆனால் இந்த பேச்சுலர்  திரைப்படத்தில் இவர் நடித்ததன் பிறகு இவருடைய மவுசு எகிறியது மட்டுமல்லாமல் இளசுகளின் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டார். அந்த வகையில் சமீபத்தில் அம்முனி வெளியிட்ட புகைப்படம் மிகவும் கவர்ச்சியாக இருப்பது மட்டுமில்லாமல் படுமோசமாக இருந்ததன் காரணமாக ரசிகர்கள் விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

dhivya bharathi-1