பலவந்த படுத்தியதால் 10 லட்சம் கேட்டு மிரட்டிய நடிகை.! அதிர்ந்து போன திரையுலகம்…

actress
actress

தற்போது சினிமாவில் உள்ளே நுழைந்தாலே பொதுவாக அட்ஜஸ்ட்மெண்ட் செய்து ஆக வேண்டும் என்று எழுதப்படாத ஒரு விதி இருக்கிறது. இப்படி இருக்கையில் திறமைக்காக பல நடிகைகளை பயன்படுத்துபவர்கள் உண்டு. ஆனால் அட்ஜஸ்ட்மெண்ட் செய்தால்தான் பட வாய்ப்பு என்று கூறி அவர்களுடன் அட்ஜஸ்ட்மெண்ட்டிற்கு பணிய வைப்பது தான் தற்போது நடந்து வருகிறது.

இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் குடிபோதையில் செய்த தவறால் பத்து லட்சத்தை இழந்து நிற்கிறார் இதுதான் சினிமா வட்டாரத்தில் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. சீரியலில் புகழ் பெற்ற ஒரு நடிகை தற்போது பிரபல சீரியலில் நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் அந்த சீரியல் நடிகை ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ஆனால் திரைப்படத்தில் ஆண்டி போன்ற கதாபாத்திரத்தில் தான் அவர் நடித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது சீரியலில் நடித்து வரும் அந்த நடிகை ஒரு விளம்பர படத்திற்கு நடிக்க கமிட் ஆகியுள்ளார். அதன் பிறகு அந்த விளம்பர படத்தில் நடித்து முடித்துவிட்டு தன்னுடைய அரைக்கும் சென்ற அந்த நடிகையின் பின்னாலேயே அந்த விளம்பர தயாரிப்பாளரும் அவருடைய ரூம்பிற்கு சென்று இருக்கிறார்.

மது போதையில் இருந்த அந்த தயாரிப்பாளரை பார்த்து அந்த நடிகை உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டுள்ளார் அதற்கு உடனே அந்த தயாரிப்பாளர் நீங்கள் என்னுடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்தாக வேண்டும் என்று கூறியிருக்கிறார் இப்படி திடீரென வந்த அட்ஜஸ்ட்மென்ட் கேட்டதும் அந்த நடிகை மறுத்துவிட்டார்.

அந்த நடிகை மறுத்ததை ஏற்றுக் கொள்லாத தயாரிப்பாளர் பலவந்த படுத்தியிருக்கிறார். அதன் பிறகு நார்மலாக படப்பிடிப்பு தளத்தில் உட்கார்ந்து இருந்த அந்த தயாரிப்பாளரை  சந்தித்த அந்த நடிகை அவரிடம் சென்று நீங்கள் இதுபோல் செய்ததை போலீஸிடம் கூறி விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார்.

அதற்கு பயந்து போய் இருந்த அந்த தயாரிப்பாளர் என்ன செய்வதென்றே தெரியாமல் அந்த நடிகையிடம் மன்னிப்பு கேட்டு இருக்கிறார் அந்த நடிகை மன்னிக்காமல் பத்து லட்சம் கேட்டிருக்கிறார். உடனே தயாரிப்பாளர்  அவர் கேட்ட அந்த 10 லட்சத்தை கொடுத்திருக்கிறார் அந்த பணத்தை வாங்கிக் கொண்டு அந்த சீரியல் நடிகை கூறியது தான் தற்போது சினிமா வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

அதாவது அந்த சீரியல் நடிகை என்ன கூறினார் என்றால் நானா வந்திருந்தால் ஒரு லச்சத்தொடு முடிந்திருக்கும் நீங்களா வந்து என்னை பலவந்தப்படுத்தியதால்தான் உங்களிடம் பத்து லட்சம் வாங்கினேன் இது உங்களுக்கு ஒரு தண்டனை என்று அவர் கூறியிருக்கிறார்.