“லியோ” படத்துல நானும் இருக்கேன் அடித்து சொல்லும் கிளாமர் நடிகை..! குஷியில் ரசிகர்கள்

Leo
Leo

Kiran : ஜெயிலர் படம் வெளிவந்து பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்து ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்நோக்கி காத்திருக்கும் திரைப்படம் தான் விஜயின் லியோ. இந்தப் படத்தில் தளபதி உடன் கைகோர்த்து  மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த், த்ரிஷா, பிக் பாஸ் ஜனனி..

மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு வேகமாக போய்க்கொண்டிருக்கிறது அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த கொடுக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. கடைசியாக வெளிவந்த நான் ரெடி பாடல் பெரிய அளவில் உயர்வானது.

தொடர்ந்து அடுத்து இசை வெளியீட்டு விழா ட்ரைலர் போன்றவற்றை தான் ரசிகர்கள் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர் இந்த நிலையில் தென்னிந்திய சினிமா உலகில் பிரபல நடிகையாக வரும் கிரண். பல படங்களில்  பிசியாக நடித்தாலும் மறுபக்கம் இவர் கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அகலம் பண்ணி வருகிறார்.

இவர் சமீபத்திய யூடியூப் சேனல் ஒன்றில் தான் லியோ படத்தில் நடித்துள்ளதாக கூறிய அதிர வைத்தார் அவர் சொன்னது என்னவென்றால் விஜய் லியோ படத்தில் நடித்துள்ளேன் அதுவும் ஒரு சிறப்பு தோற்றத்தில் வந்து போவதாக அவரே கூறி உள்ளார்.

kiran
kiran

ஏற்கனவே இந்த திரைப்படத்தில் பல நட்சத்திர பட்டாள்கள் நடித்து வரும் நிலையில் தற்போது இவர் இணைந்துள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது. இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் உங்களுக்கு என்ன இந்த படத்தில் ஐட்டம் டான்ஸ், இல்ல வேற ஏதாவது ரோலா எனக்கூறி கமெண்ட்  அடித்து இந்த செய்தியை பரப்பி வருகின்றனர்.