பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய ஆசைப்பட்டு உயிரை இழந்த நடிகை.! அதிர்ச்சியில் திரை பிரபலங்கள்

Chethana Raj

சினிமா துறையில் பொருத்தவரை உடம்பில் உள்ள கொழுப்புகளை குறைப்பதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து வருகிறார்கள். அந்த நிலையில் நடிகை ஒருவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து சிகிச்சி பலனின்றி உயரிழந்தார். மேலும் அந்த  செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் கன்னடத்தில் பிரபல நடிகைகள் ஒருவர்தான் சேத்தனா ராஜ் அவர்கள் குடும்பத்துடன் சொல்லாமல் காலை எட்டு மணி அளவில் அவரது வீட்டை விட்டு மருத்துவமனையில் அட்மிட் ஆகிவிட்டார். இந்த விஷயத்தை பற்றி எங்களுக்கு தெரிந்ததும்  உடனடியாக வந்து பார்த்தபோது சர்ஜரி ஆரம்பித்து மூச்சுத்திணறல் உயிரிழந்து விட்டார்.

இவர் தன் உடம்பில் உள்ள கொழுப்புகளை குறைக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்யலாம் என்று முடிவு செய்துள்ளார். மேலும் அவர் பெங்களூரில் ஒரு தனியார் மருத்துவமனையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டிருக்கும்போதே அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துவிட்டார்.

Chethana Raj
Chethana Raj

அந்த மருத்துவமனையில் உள்ள ‘டாக்டர்களின்’ அலட்சியத்தால் மட்டும் தான் சேத்தனா ராஜ் உயிரிழப்புக்கு காரணம் இன்று பிரபல நடிகையின் குடும்பத்தினர்கள் குற்றம்சாடடி வருகிறார்கள். இதைப் பற்றி போலீசார் விசாரணை  செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.