இளம் வயதிலேயே சினிமா பக்கம் அடியெடுத்து வைத்து மிக பெரிய அளவில் பிரபலம் அடைந்தவர் லட்சுமி மேனன். கேரளாவை பூர்விகமாக கொண்ட லட்சுமி மேனன். தமிழ் சினிமாவில் கும்கி படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.
இப்படத்தினை அடுத்து சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார். அந்த வகையில் சுந்தரபாண்டியன், றெக்க, குட்டி புலி, மஞ்ச பை, நான் சிகப்பு மனிதன், வேதாளம் போன்ற படங்கள் இவரை அடுத்த லெவெலுக்கு அழைத்து சென்றது.
இப்படி சிறப்பாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்தவர் திடீரென தனது படிப்பை மேற் தொடர சென்றார்’ இதனால் இவரது ரசிகர்கள் ஷாக் ஆக்கினார். இருப்பினும் தனக்கு படிப்பு முக்கியம் என்பதால் எல்லாவற்றையும் உதறி தள்ளினார்.
தற்பொழுது மீண்டும் சினிமா உலகில் நடிக்க உள்ளார். ஆனால் உடம்பு கொழுக் மொழுக்கென இருந்தால் பலர் இவரது புகைப்படத்தை பார்த்து சிரித்தனர் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உடல் எடையை குறைத்து செம்ம ஸிலிம்மாக மாறியுள்ளார் அத்தகைய புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகியுள்ளனர். இதோ அந்த புகைப்படம்.