தற்பொழுது உள்ள முன்னணி நடிகைகள் முதல் தொகுப்பாளர்கள் வரை அனைவரும் இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருபவர் தொகுப்பாளினி ரம்யா.
இவர் கலை நிகழ்ச்சிகள்,இசை வெளியீட்டு விழாக்கள்,டிவி நிகழ்ச்சிகள், சினிமா நிகழ்ச்சிகள் போன்ற பலவற்றை தொகுத்து வழங்கி வருகிறார். இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து சமீப காலமாக நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவதை விட்டுவிட்டு சினிமாவில் ஆர்வம் காட்டி வருகிறார்.அந்த வகையில் தற்போது சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.இதற்கு முன்பே இவர் சில படங்களில் சிறிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
இதனை தொடர்ந்து தற்போது யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.அதில் நான்கு வாரத்தில் 2.5 கிலோ எடையை குறைத்து உள்ளதாக குறிப்பிட்டு சில புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.இப்புகைப்படம் கூட இணையதளத்தில் மிகவும் வைரலானது.
இதனைத் தொடர்ந்து தற்போது அச்சு அசல் கிராமத்து பெண் போல மாட்டைப் பிடித்துக் கொண்டு சாணி அள்ளுவது போல இருக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். இப்புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.