மாடர்ன் உடையில் அட்டகாசம் செய்யும் “விஜே மகேஸ்வரி”.! அழகை பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள்.

vj-maheshwari
vj-maheshwari

மீடியா உலகில் விரைவாக அறிமுகமாகி பின் பல தொலைக்காட்சி சீரியல்களில் மற்றும் தொகுப்பாளராகவும் பணியாற்றி வெற்றி கண்டு வந்தவர் விஜே மகேஸ்வரி. தொலைக்காட்சிகளில் பல சிறப்பான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவர்களில் ஒருவராக ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் மகேஸ்வரி.

சின்னத்திரையில் தொட்டது எல்லாத்தையும் வெற்றி கண்டு வந்த இவருக்கு ஒரு கட்டத்தில் வெள்ளித்திரையில் அதிக வாய்ப்புகள் கிடைத்தது அந்த வகையில் சென்னை 600028 இரண்டாம் பாகத்தில் நடித்து இருந்தார். அவ்வப்போது சின்னச் சின்ன ரோல்களில் கிடைக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென கமல் லோகேஷ் கனகராஜ் இணைந்து பணியாற்றி வரும் விக்ரம் திரைப்படத்திலும் தற்போது இவருக்கு வாய்ப்புகள் வழங்கியது.

கதையை கூட முழுமையாக கேட்காமல் செம குஷி ஆகி தற்போது அந்த படத்தில் நடித்து வருகிறார் விஜே மகேஸ்வரி. பெரும்பாலும் விஜய் சேதுபதியுடன் இவர் இணைந்து நடித்து உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது இதற்கு முக்கிய காரணம் இவர் மீது திறமை இருப்பதோடு மட்டுமல்லாமல் தனது உடலுக்கு ஏற்ற உடைகளை அணிந்து ரசிகர்கள் மற்றும் இயக்குனர்களின் மனதை தட்டிப் பறித்தார்.

என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது கூட இவர் உடையில் தனது அழகை காட்டும் புகைப்படம் இணைய தள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்களை மாடர்ன் டிரஸ்ஸில் பார்க்கும்போது என்னென்னமோ தோன்றுகிறது என கூறி கமென்ட் அடித்து வருகின்றனர்.  மேலும் சில புகைப்படங்கள் தீயாக பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

vj-maheshwari
vj-maheshwari
vj-maheshwari
vj-maheshwari