மாடர்ன் டிரஸ் போட்டுக்கொண்டு தனது கட்டழகு மேனியை எடுப்பாக காட்டிய vj மகேஸ்வரி.! வைரல் புகைப்படம் இதோ.

vj-maheshwari-
vj-maheshwari-

சின்னத்திரையில் தொகுப்பாளராக பயணித்து வரும் பிரபலங்கள் மக்கள் மத்தியில் எப்பொழுதும் பிரபலமடைந்தது வழக்கம் ஆனால் அவர்கள் ஒரு கட்டத்தில் வெள்ளித்திரைக்கு படையெடுக்க அதிக ஆசைப்படுகின்றனர் அப்படி பல பிரபலங்கள் தற்போது வெள்ளித்திரையிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து வலம் வருகின்றனர் அவர்களைப் போலவே தற்போது வர ஆசைப்பட்டவர் தான் விஜே மகேஸ்வரி.

ஆள் பார்ப்பதற்கு சற்று கொழுக் மொழுக்கென்று இருப்பதால் ரசிகர்களுக்கு பிடித்துப்போன தொகுப்பாளராக மாறினார். இவர் பல்வேறு தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் சன் டிவி, டிடி, ஜீ தமிழ் ஆகிய தொலைக்காட்சிகளில் பயணித்தவர் ஜீ தமிழில் இவர் பேட்டராப் என்னும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சின்னத்திரையில் இப்படி பயணித்துக்கொண்டிருந்த போதே வெள்ளித்திரையில் தலை காட்டியவர் அந்த வகையில் இவர் சென்னை 6 லட்சத்து இருபத்தி எட்டு இரண்டாம் பாகத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார் சினிமா உலகில் இவருக்கு ரொம்ப ஆசை என்பதால் அதற்கு ஏற்றார்போல அடித்தளங்களை போட ஆரம்பித்தாராம் நடிகைகள் போல இவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி காட்டும்படியான ஆடைகளை அணிந்துகொண்டு சமீபகாலமாக வலம் வந்தார்.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தால் அதற்கேற்றார் போல கொஞ்சம் கொஞ்சமாக ஆடையின் அளவை குறைத்து கொண்டு அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வந்த இவருக்கு தற்போது அதிர்ஷ்டம் அடித்துள்ளது.ஆம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி உடனே இவர் இணைந்து நடித்துள்ளதாக அவரே சமீபத்தில் கூறியுள்ளார்.

அதன் பிறகு இவருக்கு என்ன ஆச்சின்னு தெரியல.. மகேஸ்வரி சில தினங்களாக கவர்ச்சி சற்று தூக்களாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அதுபோல தற்போது தனது அழகை காட்டும் படியான டிரஸ்ஸை போட்டு இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையதளப் பக்கத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

vj-maheshwari-
vj-maheshwari-
vj-maheshwari-
vj-maheshwari-