பிரபல இயக்குனர் அகத்தியனின் மகள் விஜயலட்சுமி. இவர் தமிழில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சென்னை 600028 முதல் பாகத்தில் ஹீரோயின்னாக நடித்து அறிமுகமானார் அதன் பின் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பட வாய்ப்பை அள்ளினார். முதல் படத்தை தொடர்ந்து இவர் அஞ்சாதே, அதே நேரம் அதே இடம், வனயுத்தம், சரோஜா, பிரியாணி, ஆடாம ஜெயிச்சோமடா போன்ற படங்களில் நடித்திருந்தார்.
அதில் பெரும்பாலான படங்கள் நல்லதொரு வெற்றியை பெற்று தராததால் விஜயலட்சுமிக்கு ஒரு கட்டத்தில் படவாய்ப்புகள் வரவில்லை இதனையடுத்து அவர் திருமண விஷயத்தில் ஈடுபட்டார் இவர் திருமணம் செய்து கொண்ட பின் அவர் சினிமாவில் அவ்வபோது தலைகாட்டி வந்தாலும் சின்னத்திரையில் தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.
விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது திறன்பட பேச்சின் மூலம் குறிப்பிட்ட நாட்களில் பயணித்தார் வெளியே வந்த அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது தற்போது கூட இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் சர்வைவர் நிகழ்ச்சியில் சிறப்பாக பயணத்து டைட்டில் வின்னர் என்ற பட்டத்தை பெறுவார்.என ரபார்க்கப்பட்டது.
இந்த நிலையில் திடீரென வெளியேறினார் இப்படி கிடைக்கின்ற எல்லாவற்றிலும் தனது திறமையை வழிகாட்டி ஓடிக்கொண்டிருக்கிறார் இப்படி இருக்கின்ற நிலையில் சினிமா ஆரம்பத்தில் நடிகை விஜயலட்சுமி தம்மாதுண்டு டிரஸ் போட்டுக்கிட்டு இவர் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணைய தள பக்கத்தில் வேகமெடுத்து உள்ளன.
இதோ நீங்களே பாருங்கள். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அப்பொழுது கூட நீங்கள் ஒல்லியாக செம சூப்பராக இருந்து உள்ளீர்கள் என கூறி புகைப்படத்திற்கு கமெண்ட்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.