தமிழ் சினிமாவில் சிறப்பு கூறிய படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த நடிகைகள் பிற்பாதியில் சினிமாவை விட்டு சென்று செட்டில் ஆகுவது வழக்கம் அப்படி ஆனவர்தான் விஜயலட்சுமி இவர் தமிழ் சினிமாவில் சிறப்புக்குரிய படங்களை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார் அந்த வகையில் இவர் சென்னை 600028 என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானர்.
இப்படத்தினை தொடர்ந்து தமிழ் சினிமா உலகில் இருக்க முடியும் என்பதை சுதாரித்துக்கொண்ட விஜயலட்சுமி அவர்கள் முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் அந்த வகையில் இவர் அஞ்சாதே, சரோஜா, அதே நேரம் அதே இடம், பிரியாணி போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சிறப்பாக வலம் வந்து கொண்டிருந்தார்.
மேலும் தமிழ் சினிமாவில் வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இயக்குனர் பெரோஸ் முகமதுவை நீண்ட காலமாக காதலித்து வந்த இவர் திடீரென திருமணம் செய்து கொண்டார் .மேலும் திருமணம் செய்து கொண்ட பின் சினிமாவில் இருந்து படிப்படியாக விலகி உள்ளார் விஜயலட்சுமி இதனால் அவரது ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள் பெரிதும் மனமுடைந்தநார்.
இருப்பினும் அவ்வபொழுது தனது ரசிகர் பட்டாளத்தை சந்தோஷப்படுத்த க்யூட்டான மற்றும் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் அந்த வகையில் தற்போது அவர் இறுக்கமான உடையில் செல்பி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இதோ அநத புகைப்படம்.