நடிகை வித்யுலேகா ராமன் ஹனி மூன்னுக்கு தனது கணவரை எங்கு அழைத்து சென்று உள்ளார் தெரியுமா.? பிகினி உடையில் செம்ம ரகளை.. வைரல் புகைப்படம் இதோ.

தமிழ் சினிமாவில் கொழுக் மொழுக்கென்று இருந்து கொண்டு பல்வேறு பட வாய்ப்புகளை கைப்பற்றிய சிறப்பாக ஓடி கொண்டிருப்பவர் தான் நடிகை வித்யுலலேகா ராமன். இவர் பிரபல நடிகர் மோகன் ராமனின் மகள் ஆவார்.

தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் நீ தானே என் பொன்வசந்தம் என்ற படத்தில் சமந்தாவுக்கு தோழியாக நடித்து அசத்தியிருப்பார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் வீரம், ஜில்லா, காக்கி சட்டை, மாஸ், தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற பல்வேறு திரைப்படங்களில் சிறப்பாக நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை அமைத்துக் கொண்டார்.

மேலும் தமிழை தாண்டி இவருக்கு தெலுங்கிலும் தற்போது நல்ல வரவேற்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இது ஒருப்பக்கம் இருக்க இவரைப் பற்றி சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வபோது ஊற்றுவார்கள் ரசிகர்கள் அதற்கு காரணம் கொழுக் மொழுகென்று இருப்பது தான் . நடிகை வீத்யு லேகா ராமனும் உடல் எடையை குறைத்து பார்த்தாலும் அவரால் பெரிய அளவில் குறைக்க முடியவில்லை.

தன்னிடம் என்ன இருக்கிறதோ அதை நீ காட்டினால் போதும் என்பதுபோல தனது உடலுக்கு ஏற்றவாறு  உடை அணிந்து அழகு காட்டி வருகிறார். சமிபத்தில் கூட நீச்சல் உடையில் இவரது புகைப்படங்கள் வெளியாகி பலரையும் ஆச்சரியப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி சினிமாவில் ஓடிக்கொண்டிருந்த இவர் திடீரென கொரோனா காலகட்டத்தில் சத்தமே இல்லாமல் திருமணம் செய்துகொண்டார்.

தற்போது தனது கணவரை அழைத்துக்கொண்டு மாலத்தீவு பக்கம் போய் சுற்றித்திரிந்து வருகிறார். தீவு ஓரத்தில் பிகினி உடையணிந்து இவர் பண்ணிய லூட்டி புகைப்படம் இணைய தள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது இதோ அந்தப் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

vidyulekha-raman
vidyulekha-raman

Leave a Comment