என்னடா சொல்றீங்க.. வித்யா பிரதீப் ஒரு குடும்பப் பொண்ணா.? இந்த புகைப்படத்தை பார்த்துக்கு அப்புறம்.. நீங்க சொல்லவே மாட்டீங்க..

vidya pradeep

கேரளாவில் பிறந்து தமிழ் சினிமாவில் நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து சிறப்பாக ஓடி கொண்டிருப்பவர் வித்யா பிரதீப் இவர் ஒரு மாடல் அழகியும் கூட இவர் ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியான சைவம் திரைப்படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை தொடர்ந்தார்.

மேலும் ஆள் பார்ப்பதற்கு சூப்பராக இருந்தால் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.  அந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் பசங்க2, ஒண்ணுமே புரியல, அச்சமின்றி, அதிபர், இரவுக்கு ஆயிரம் கண்கள், களரி, ஒத்தைக்கு ஒத்த என அடுத்தடுத்த சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் தனது திறமையை கொஞ்சம் கொஞ்சமாக காட்டியதால் மக்கள் மற்றும் ரசிகர்கள் மனதில் தென்பட ஆரம்பித்தார்.

அதிலும் குறிப்பாக அருண் விஜய் நடிப்பில் தடம் திரை படத்தில் போலீஸ் அதிகாரியாக தனது அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி மக்களிடையே நல்ல பாராட்டையும் பெற்றிருந்தார். நடிகை வித்யா பிரதீப். சினிமாவையும் தாண்டி இவர் 2018 – 2020 ஆண்டுகளில் நாயகி தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி தொட்ட எல்லாத்திலும் வெற்றிக்கண்டு ஓடிக்கொண்டே இருப்பதால் இவருக்கு மென்மேலும் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன.  இருப்பினும் அப்பொழுது வித்யா பிரதீப் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டும் மற்றும் சேரியில் தனது அழகை காட்டியும் இளசுகளை தட்டுத்தடுமாறி வைக்கிறார்.

அந்த வகையில் தற்பொழுது வித்யா பிரதீப் மாடர்ன் உடையில் தனது அழகை தூக்கி காண்பித்த புகைப்படம் இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

vidya pradeep
vidya pradeep
vidya pradeep