தற்பொழுது இருக்கும் சினிமா உலகில் பெரும்பாலான நடிகைகள் மாடலிங் துறையில் இருந்து தான் வந்துள்ளனர். அவர்களே பெருமளவு சினிமாவை இராஜ்யம் செய்வதாக கூறப்படுகிறது அந்த வகையில் வந்தவர்தான் நடிகை வித்யா பிரதீப் இந்திய மாடல் அழகியான இவர் ஒரு கட்டத்தில் வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
தமிழில் “சைவம்” என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடர்ந்தார். அதன் பிறகு சினிமாவை நன்கு புரிந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் நிதானமாக கையாண்டதால் இவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் நல்ல வரவேற்பைப் பெற்றன. மேலும் ஒவ்வொன்றும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன.
இரவுக்கு ஆயிரம் கண்கள், மாரி 2, தடம் போன்ற படங்களில் இவரது நடிப்பு சிறப்பாக இருந்தது கூட சொல்லலாம். வெள்ளிதிரையில் இப்படி சிறப்பாக ஓடிக்கொண்டிருந்தாலும் மீதி நேரங்களில் எதையாவது ஒன்றை செய்து கொண்டிருக்கும் என்பது வித்யா பிரதீப்பின் வழக்கம் அந்த வகையில் இவர் சின்னத்திரையிலும் கால்தடம் பதித்து வெற்றி கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
2018 – 2020 ஆம் ஆண்டு “நாயகி” சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவைத் தாண்டிய வித்யா பிரதீப் மாடல் அழகி என்பதால் அவ்வப்போது ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு சற்று கவர்ச்சியான போட்டோ சூட் நடத்துவது இவருக்கு கை வந்த கலை அப்படி இவரது பல புகைப்படங்கள் இணையதளத்தில் பேசுபொருளாக இருந்து வந்துள்ளன.
இந்த நிலையில் வித்யா பிரதீப் முற்றிலுமாக தன்னை மாற்றிக்கொண்டு டைட்டான டிரஸ் போட்டு ஹாலிவுட் நடிகையைப் போல செம்ம மாஸாக, வேற லெவலில் நிற்கும் புகைப்படங்கள் சில இணையதளப் பக்கத்தில் பற்றி எரிகிறது மேலும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உண்மையாலுமே நீங்க ஹாலிவுட் நடிகை தான் அந்த அளவிற்கு உங்கள்உடல் அழகு சூப்பராக இருக்கிறது எனக் கூறிய கமெண்ட் அடித்து வருகின்றனர்.