தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் அஜித் பட நடிகை கூட்டத்தில் மாட்டிக் கொண்டு அவருடைய புடவை அவிழும் நேரத்தில் சரியாகப் பிடித்துக் கொண்டு பிறகு தன்னுடைய புடவையை சரி செய்து இருக்கிறார் அது குறித்த வீடியோ தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அதாவது அது வேறு யாருமில்லை நடிகை வித்யா பாலன் தான் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக பலம் வந்து கொண்டிருக்கும் இவர் பெங்காலி திரைப்படமான பாலோ தேகோவில் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் பிரபலம் அடைந்தார் பிறகு இந்தி திரைப்படத்திலும் நடித்து பிரபலம் அடைந்து சினிமாவில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பிடித்தார்.
இப்படிப்பட்ட நிலையில் இவருக்கு அடுத்தடுத்து ஏராளமான திரைப்படங்களில் நல்ல நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையில் அந்த திரைப்படங்களும் வெற்றி பெற்ற காரணத்தினால் இவருடைய நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் வணிக ரீதியாக வெற்றியை கண்டு வந்தது. இப்படிப்பட்ட நிலையில் நடிகை வித்யா பாலன் நடிகர் அஜித்குமார் உடன் இணைந்து மேற்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது இந்த படத்தினை எச் வினோத் இயக்க போனிகாபூர் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் திரைப்பட தயாரிப்பாளர் குனித் மோங்காவின் திருமணம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதற்கான திருமணத்திற்கு முந்தைய பார்ட்டியில் வித்யா பாலன் தன்னுடைய கணவர் சித்தார்த்தராய் கபூருடன் கலந்து கொண்டார்.
அந்த நிகழ்வில் வித்யா பாலன் கணவருடன் நடந்து வரும் பொழுது அவருடைய சேலை முந்தானை சிக்கி நகர்கிறது இந்த சங்கடமான சூழ்நிலையில் உடனே பதட்டமான வித்யா பாலன் தன்னுடைய முந்தானையை சில நிமிடங்களில் சரி செய்கிறார் இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.