இணையத்தில் அம்பலமானது செல்வராகவனுக்கும் வித்யூலேகாவிற்கும் இடையே உள்ள உறவு..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

selvaragavan-1

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் செல்வராகவன்.  இவர் பிரபல நடிகர் தனுஷின் அண்ணன் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இவர் இயக்கத்தில் வெளிவரும் திரைப்படங்கள் அனைத்துமே மாபெரும் வெற்றி திரைப்படம் ஆகவே அமையும்.

இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் பிரபல நடிகை சோனியா அகர்வாலை வைத்து சில திரைப்படங்களை இயக்கி இருந்தார் இவ்வாறு திரைப்படம் இயக்கும் பொழுது இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டு பின்னர் அவரை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் இவரின் பழக்க வழக்கங்கள் இவருக்கு பிடிக்காததன் காரணமாக இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இவர்களுடைய திருமணம் விவாகரத்தில் முடிவடைந்துவிட்டது பின்னர் செல்வராகவன் அவர்கள் கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அந்த வகையில் கீதாஞ்சலியின் நெருங்கிய உறவினர்களும் சினிமாவில் இருந்துள்ளார்கள் ஆனால் இது யாருக்குமே தெரியாமல் இருந்து வந்தன. அந்த வகையில் நடிகராகவும் கதை ஆசிரியராகவும் பணியாற்றியவர் மோகன்ராம் இவர் ஒரு சில திரைப் படத்தில் குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார்.

இவருடைய மகளை நம் அனைவருக்குமே தெரியும் அவர் வேறு யாரும் கிடையாது பிரபல காமெடி நடிகை வித்யூலேகா தான் இவரும் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகிக்கு தோழியாகவும் காமெடி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இவருக்கு உடல் எடை அதிகமாக இருந்ததன் காரணமாக பட வாய்ப்பு ஏதும் வராமல் இருந்தன இந்நிலையில் தன்னுடைய எடையை முற்றிலுமாகக் குறைத்துவிட்டு மிக அழகாக காட்சி அளித்து வருகிறார்.

இவ்வாறு உடல் எடையை குறைத்ததன் பிறகாக சில திரைப்படங்களில் கமிட்டாகி வரும் வித்யூலேகா தன்னுடைய ஆசைக் காதலன் சஞ்சய் என்பவரை தற்போது திருமணம் செய்து கொண்டார்.  இவ்வாறு செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி க்கு வித்யூலேகா அக்கா உறவு வேண்டுமாம்.

vidhyulekha-1
vidhyulekha-1