சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் நாட்களில் சிறப்பான நடிகர், நடிகை வலம் வருவது வழக்கம் அந்த வகையில் கமல், விஜய், ஷாலினி சாந்தனு ஆகியோரை தொடர்ந்து அந்த வரிசையில் தற்போது வலம் வருபவர் நடிகை வெண்பா.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது அதிலும் குறிப்பாக தமிழில் பல டாப் நடிகரின் படங்களில் நடித்து பின்னி பெடலெடுத்து உள்ளார்.
அந்த வகையில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி அதிரி புதிரி ஹிட் அடித்த சிவகாசி படத்தில் அவருக்கு சின்ன வயது தங்கையாக மிரட்டி இருந்தார். அதுபோல கற்றது தமிழ் திரைப்படத்தில் குட்டி அஞ்சலியாகும் பின்னி பெடலெடுத்திருந்தார்.
இப்படி குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த வெண்பா பள்ளி படிக்கும் போது ஒரு சில சிறப்புக்குரிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது அந்த வகையில் காதல் கசக்குதய்யா இவருக்கு மிகப்பெரிய ஒரு படமாக இருந்து வருகிறது.
இப்படியிருக்க இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெண்பா பேப்பர் நியூஸ் பேப்பர் போன்ற ஒரு உடையை அகளை கவர்ந்த வண்ணமே இருக்கின்றன.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.