விஜய் டிவியில் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் டி ஆர் பிஎல் முன்னணி நாடகமாக இருந்து வரும் சீரியல் பாரதி கண்ணம்மா.
இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும் பாதி ரசிகர்கள் இந்த சீரியலை வைத்து கிண்டல் செய்து வருகிறார்கள்.
இந்த சீரியலில் வில்லியாக வெண்பா என்ற கேரக்டரில் ஃபரினா ஆசாத் நடித்து வருகிறார். பல நடிகைகளைப் போலவே இவரும் ரசிகர்களிடம் உரையாடுவது, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
அவ்வாறு ரசிகர்களிடம் உரையாடிக் கொண்டிருக்கும்போது ரசிகர் ஒருவர் உங்கள் உள்ளாடை சைஸ் என்னவென்று மிகவும் மோசமாக கேட்டதால் கோபப்பட்ட ஃபரினா ஆசாத் உங்க அம்மா, தங்கச்சி சைஸ் தான் என்று பதிலடி கொடுத்துள்ளார்.
இப்படி கேவலமாக கேட்கும் கேள்விகளுக்கு நடிகைகள் பதில் கூறாமல் இருப்பது நல்லது. என்று பல நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.
#FarinaAzad pic.twitter.com/jQ2Css8uZO
— Playboy (@Hot18nsfw) July 31, 2019