உடல் எடையை குறைத்து வத்தலும் தொத்தலுமாக மாறிய நடிகை வேதிகா!! வைரலாகும் வீடியோ.

actress vedhika video viral: நடிகை வேதிகா தமிழ் சினிமாவில் ராகவா லாரன்ஸ் நடித்த முனி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் சிம்புடன் காளை, அதர்வா நடிப்பில் வெளியான பரதேசி போன்ற  பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.

மேலும் இவர் தற்போது தமிழ் திரைப்படத்தை தொடர்ந்து மலையாள திரைப்படங்களிலும் நடித்து கொண்டிருந்தார். இவர் மலையாளத்திற்கு பிறகு மீண்டும் தமிழில் ராகவா லாரன்ஸின் காஞ்சனா திரைப்படத்தின் மூலம் ரீஎணட்ரி கொடுத்தார்.

அதோடு மட்டுமல்லாமல் தற்போது வினோதன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் இவரும் ஒருவர். எனவே இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களிடையே லைக்குகளை பெற்று வருவார்.

இந்த லாக்டவுன் சமயத்தில் கிடைத்த நேரத்தை சரியாக பயன்படுத்தி தனது உடலை வொர்க் அவட் மூலம் குறைத்து மிக ஸ்லிம்மாக ஆகியுள்ளார். மேலும் இவர் உசுரே போகுது உசுரே போகுது என்ற ராவணன் திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் பாடலுக்கு போஸ் கொடுத்து வீடியோ எடுத்து அதனை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ.