இரவு நேரத்தில் போடவேண்டிய டிரெஸ்ஸை பட்டப்பகலில் போட்டுகிட்டு தாராளமாக தனது அழகை காட்டும் நடிகை வேதிகா – வைரல் புகைப்படம் இதோ.

vedhika

நடிகை வேதிகா ஆக்சன் கிங் அர்ஜுன் கைகோர்த்து முதலில் நடித்த திரைப்படம் மதராசி. அதன்பின் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து தனது திறமையை வெளி உலகிற்கு காட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நடிகை வேதிகா சக்கரகட்டி, காளை, முனி, பரதேசி போன்ற பல்வேறு திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிக்காட்டி அசத்தினார்.

இவரது நடிப்பு சிறப்பாக இருந்த காரணத்தினால் தமிழ் சினிமாவையும் தாண்டி நடிகை வேதிகாவுக்கு மற்ற மொழிகளிலும் வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன. தென்னிந்திய சினிமா உலகில் தொடர்ந்து பட வாய்ப்புகள் பெருகி ஓடி வந்தாலும் இவருக்கு எந்த ஒரு மொழியிலும் நிரந்தர இடம் கிடைக்கவில்லை.

என்றாலும் அப்போது வாய்ப்புகள் கிடைத்து வருவதால் இதனால் சினிமா உலகில் ஓடிக் கொண்டிருக்கிறார். அனைத்து மொழியிலும் அதிக ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகை வேதிகா தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களையும் அள்ளி வீசி வருகிறார்.

இவர் ஒரு மாடல் அழகி என்பதால் போட்டோ ஷூட் என்ற பெயரில் தாறுமாறாக ஆடையின் அளவை குறைத்து நாம் எதிர்பார்க்காத புகைப்படங்களையும் அள்ளி வீசுவதை இவரது ஸ்டைலாக இருக்கிறது. அதற்கு ஏற்றார் போல.. இப்போது கூட நடிகை வேதிகா.

இரவு நேரத்தில் போட வேண்டிய டிரெஸ்ஸை பட்டப்பகலில் போட்டுக் கொண்டு தனது அழகை தாராளமாக காட்டி  இவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணைய தள பக்கத்தில் தீயாய் பரவி வரு வதோடு ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும், கமெண்ட்களையும் அள்ளி வருகிறது இதோ நீங்களே பாருங்கள் நடிகை வேதிகாவின் கிளாமர் புகைப்படத்தை..

vedhika
vedhika
vedhika