மெல்லிய இடுப்பை தாராளமாக காட்டி இளசுகளை மயக்கும் நடிகை வேதிகா.

vedhika
vedhika

மாடல் அழகியாக இருந்து ஒரு கட்டத்தில் பட வாய்ப்பை அள்ளி தற்போது தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடிகையாக மாறி உள்ளவர் வேதிகா. தமிழில் 2006 ஆம் ஆண்டு இவர் மதராசி என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் இதுவே அவருக்கு திரையுலகில் முதல் படமாகும்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக தமிழில் முனி, சக்கரக்கட்டி, பரதேசி, காவியத்தலைவன்,  மலை மலை, காஞ்சனா 3 போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்தார். இவர் ஆரம்பத்தில் காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்ததால் இவருக்கு பெரிய அளவில் நடிப்பு திறமை இல்லை என பலரும் விமர்சிக்கத் தொடங்கினார்.

அதை உதவிடும் வகையில் இவர் பரதேசி திரைப்படத்தில் தனது மாறுபட்ட நடிப்புத் திறமையை வெளிக்காட்டி அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. தமிழை தாண்டி நடிகை வேதிகாவுக்கு  மற்ற மொழிகளான கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளும் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன.]

அதிலும் தெலுங்கில் இவருக்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. நடிகை வேதிகா ஒரு மாடல் அழகி என்பதால் படங்களிலும் சரி இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் சரி நாம் எதிர்பார்க்காத அளவிற்கு கிளாமரான புகைப்படங்களை அள்ளி பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

தற்போது கூட நடிகை வேதிகா கடற்கரை ஓரத்தில் தனது ஒல்லியான இடுப்பை தூக்கி காட்டி எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார் நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை.. இவர் 2021ல் மட்டும் குறைந்தது நான்கைந்து படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார் தமிழில் இவர் ஜங்கிள்,வினோதன் ஆகிய படங்கள் இருக்கின்றன.

vedhika
vedhika