தமிழ் சினிமாவில் திறமை இருக்கும் நடிகைகள் ஒரு சிலருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வருகிறது அந்த வகையில் தமிழில் பல வருடங்களாக நடித்து வந்தாலும் தனக்கான இடத்தை நிரந்தரமாக பிடிக்க முடியாமல் இருந்து வருகிறார் அடிகை வேதிகா.
இது அவரையும் அவரது ரசிகர்களையும் பெரிதும் கவலை அடைய செய்துள்ளது. தமிழில் மதராஸ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் அதன் பின் காளை, முனி, பரதேசி போன்ற வித்தியாசமான படங்களைத் நடித்து வந்த இவர் மேலும் சிறப்பம்சம் உள்ள திரைப் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் இப்படி ஓடிக் கொண்டிருந்தாலும் வேதிகாவுக்கு சினிமாவில் சரியான அங்கீகாரம் கிடைக்காமல் இருந்து வருவதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படாமல் இருந்து வருகிறது.
இருப்பினும் சினிமாவை நம்பி ஓடிக் கொண்டிருக்கிறார் நடிகை வேதிகா. சினிமா எப்பொழுது ஒரு நாள் தன்னை நிச்சயம் தூக்கி வைத்து அழகு பார்க்கும் என ஏங்கிக்கொண்டிருக்கும் வேதிகா அதற்காக அடுத்தடுத்த கட்ட வேலைகளில் இறங்கியுள்ளார்.
அந்த வகையில் சினிமா நேரம்போக இவர் போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள அதிகம் விரும்புகிறார் அப்படித்தான் இவர் வெளியிடும் புகை படங்கள் ஒவ்வொன்றும் இருந்து வந்துள்ளது போல தற்போதும் பீச் ஓரத்தில் மெல்லிய டிரஸ் ஒன்றை போட்டுக் கொண்டு இவர் நடத்திய போட்டோஷூட் தற்போது இணையதளத்தை ஆட்டம் காண வைத்துள்ளது.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.