சினிமா உலகைப் பொறுத்தவரை நடிகர் நடிகைகள் எப்பொழுதும் ஒரே ரூட்டில் பயணித்தால் ரசிகர்களுக்கு ஒரு கட்டத்தில் போரடித்துவிடும் அதை உணர்ந்து கொண்டு நடிகர், நடிகைகள் தனது திறமையை வளர்த்துக்கொண்டு எல்லா விதமான கதாபாத்திரத்தில் நடித்து அவர்களுக்கு விருந்து படைத்தால் மட்டுமே சினிமா உலகில் நீண்ட தூரம் பயணம் அதோடு மட்டுமல்லாமல் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள்.
அதை உணர்ந்து கொண்டு நடிகர், நடிகைகள் பலரும் சினிமாவில் உச்சத்தில் இருக்கின்றனர் அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்து வந்த நடிகை வேதிகா போகப்போக தனது திறமையை வளர்த்துக் கொண்டு வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்தாராம் பேய் மற்றும் சென்டிமென்ட் படங்களில் பின்னி பெடல் எடுத்து அசத்தி வருகிறார்.
இதனால் மக்கள் மத்தியில் நல்ல பெயரை எடுத்து உள்ளார் நடிகை வேதிகா இது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் இன்ஸ்டா பக்கத்தல் போட்டோ ஷூட் என்ற பெயரில் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களையும் அள்ளி வீசுவதால் பின் தொடர்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
நடிகை வேதிகா “மதராசி” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் அதன் பின் இவர் முனி, பரதேசி ஆகிய படங்களில் தனது முழு திறமையை வெளிக்காட்டி அசத்தினார் தற்போது தமிழில் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
என்பதால் தொடர்ந்து போட்டோக்களை அள்ளி வீசி வருகிறார் அந்த வகையில் தற்போது நடிகை வேதிகா தம்மாதுண்டு டிரஸை போட்டுக் கொண்டு சைடு போஸ் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதோ அந்த அழகிய புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.