தென்னிந்திய திரையுலகில் பல்வேறு மொழிகளில் நடித்து பிஸியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை வேதிகா.
எல்லா மொழிகளிலும் நடித்தாலும் எந்த ஒரு மொழியிலும் தனக்கான இடத்தை சரியாக பிடிக்காமல் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்து தான் வருகிறார் இருப்பினும் இவரது ரசிகர்கள் பட்டாளம் எல்லாம் மொழியிலும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்குக் காரணம் சினிமாவையும் தாண்டி நம்ம வேதிகா சமூக வலைதள பக்கமே கதி என கிடைப்பதால் போட்டோ ஷுட்டை தாராளமாக எடுத்து வீசுகிறார் இதனால் அவரை பின்பற்றுபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதோடு அனைத்து மொழிகளும் இவருக்கு ரசிகர்கள் மென்மேலும் அதிகரித்து வருகின்றன.
தமிழில் சிம்புவின் காளை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனது பயணத்தை தொடர்ந்தார் வேதிகா அதன்பிறகு இவர் காவியதலைவன், பரதேசி, முனி போன்ற அடுத்தடுத்த சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வந்தாலும் அதன் பிறகு இவருக்கு தமிழில் பெருமளவு வாய்ப்புகள் கிடைக்காததால் அதை மீட்டெடுக்க தற்பொழுது ஆடையின் அளவை வெகுவாக குறைத்து இவர் போட்டோஷூட் நடத்துகிறார்.
இந்த வகையில் நம்ம வேதிகா இதுவரை மாடல் உடையில்தான் சுற்றித்திரிந்து உள்ளார் முதன்முறையாக புடவையில் தனது இடுப்பழகை தூக்கி காண்பித்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது.
நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..