actress vedhika photo viral: வேதிகா தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர். இவர் 2005 ஆம் ஆண்டு வெளியான மதராசி என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி தனது முகத்தை பதிய வைத்தார்.
அதனைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸ் முனி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது அதனால் வேதிகா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர்.
தற்போது இவர் பட வாய்ப்புகளை கைப்பற்றுவதற்காக நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.
இவர் வெளியிட்டு வரும் புகைபடங்கள் எல்லாமே ரசிகர்களை அதிகம் கவர்ந்து விடுகிறது. அந்த வகையில் தற்போது இவர் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படத்தில் இவர் பீச்சில் சன்பாத் எடுத்த படியும் மண் நிற கலருக்கு உடை அணிந்து இருக்கிறார்.
அந்த புகைப்படம் இவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
புகைப்படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.