தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை வேதிகா. இவர் பரதேசி திரைப்படத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்கள் மற்றும் திரையுலகினர்களை வெகுவாக கவர்ந்தார்.
இப்படத்திற்கு முன்பு முனி உட்பட இன்னும் பல படங்களில் நடித்திருந்தாலும் அப்படங்கள் இவர் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை. பிறகு பாலிவுட்டில் தி பாடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
இப்படம் பாலிவுட்டில் முதல் படமாக இருந்தாலும் இவர் அப்படத்தில் செய்த ரொமான்ஸ் மற்றும் நடிப்பினால் அனைவரையும் கவர்ந்தார்.
பொதுவாக சினிமாவில் நடிகைளாக இருந்தாலும் நடிகர்களாக இருந்தாலும் ஒர்க் அவுட் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் வேதிகாவும் உடலை ஸ்லிம்மாக வைப்பதற்கு கடினமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த வீடியோ.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.