பீச் ஓரத்தில் பிகினி உடையை போட்டுக்கிட்டு தாறுமாறாக ஓடும் வேதிகா.! வைரல் வீடியோ இதோ.

vedhika
vedhika

அர்ஜுன் நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளியான மதராசி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் வேதிகா. அதன்பின் இவர் தமிழில் முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் தலை கட்டியதால் இவரது பெயர் ரசிகர்கள் மத்தியில் அடிபட்டது.

அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான முனி, காளை, சக்கரகட்டி ஆகிய திரைப்படங்களின் முலம் ரசிகர்களுக்கு நல்ல விருந்து கொடுத்தார். இருப்பினும் அதில் இவரது நடிப்பு மிகப் பெரிய அளவில் இல்லை என இயக்குனர்கள் மற்றும் சினிமாபிரபலங்கள் பலரும் விமர்சிக்க தொடங்கினர்.

அதை உணர்ந்த நடிகர் வேதிகாவும் எனக்கும் நடிப்பு வரும் என்பதை வெளிக்காட்ட நடிப்பிற்கு ஏற்ற கதைகளைத் தேர்ந்தெடுக்க ஆரம்பித்தார் அந்த வகையில்  பாலா இயக்கத்தில் அதர்வா உடன் ஜோடி போட்டு “பரதேசி” என்ற திரைப்படத்தில் தனது அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி எனக்கும் நடிப்பு வரும் என்பது பலருக்கும் எடுத்து காட்டினார்.

அதைத் தொடர்ந்து தற்போது ஓரிரு திரைப்படங்களில் நடித்து வருகிறார் இப்படி இருந்தாலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்காமல் தற்போது வரையும் போராடி வருகிறார்.

இவர் தனக்கான இடத்தை பிடிக்க தற்போது ரசிகர்கள் பெரும் பங்கு வகிப்பார்கள் என்பதை நினைத்து கொண்டு தற்போது ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்க தொடங்கி உள்ளார். சமீபத்தில் வெளியான வேதிகா புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களை ஆட்டம் காண வைத்த நிலையில் தற்போது பிகினி உடையில் பீச் ஓரத்தில் இவர் கும்மாளம் அடித்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவுகிறது. வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.