தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் இயக்குனர் பாலா தொடர்ந்து சிறப்புமிக்க திரைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். மேலும் இவர் படத்தில் நடித்துவரும் அனைத்து நடிகர், நடிகைகளும் மிகவும் கஷ்டப்பட்டு நடிக்க வேண்டும். அந்த அளவிற்கு பாலா நடிகர் நடிகைகளை வச்சு செய்வார். இதன் காரணமாக ரொம்பவும் நடிகர் நடிகைகளை கஷ்டப்படுத்தி வருவதால் இயக்குனர் பாலாவின் படம் என்றாலே பலரும் தெறித்து ஓடுகிறார்கள்.
பாலா இயக்கத்தில் வெளியான பிதாமகன்,நான் கடவுள் போன்ற திரைப்படங்கள் தேசிய விருது பெற்றது பெரும்பாலும் பாலாவின் கதைகள் நாவல்களை தழுவியே இருக்கும் இவருடைய ஸ்டைல் தனியாக தெரியும் இப்படிப்பட்ட நிலை இவருடைய இயக்கத்தில் 1999ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் சேது இந்த திரைப்படத்தின் மூலம் விக்ரமிற்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஒரு அந்தஸ்து கிடைத்தது.
இதன் காரணமாக பாலா மற்றும் விக்ரம் திரைப்படத்தின் மூலம் பல விருதுகளை பெற்றார்கள் இவர்களை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்தவர்தான் அபிதா. இவர் சிறு சிறு கதாபாத்திரத்திலும் சீரியல்கள் நடித்து கொண்டிருந்தார் பிறகு அபிதாவுக்கு சேது திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது அப்போது ஒரு காட்சியில் அபிதாவுக்கு ஆடவே தெரியவில்லையாம் எனவே கடைசியில் நடனம் இல்லாமலேயே அந்த காட்சியை எடுத்துள்ளார்கள்.
இதற்காக பாலா அபிதாவை மிகவும் கடுமையாக திட்டி உள்ளார் எனவே பயங்கரமாக அழுது இருக்கிறார் அடுத்த நாள் படப்பிடிப்பிற்கு செல்ல முடியாது என அபிதா அவர்களுடைய குடும்பத்தில் உள்ளவர்கள் சமாதானப்படுத்தி அனுப்பியுள்ளார்கள். இவ்வாறு பல வருடங்களாக கிடப்பில் இருந்து வந்த நிலையில் போஸ்டர் பார்த்ததும் விக்ரம் இருக்கு பெரும் மூச்சு வந்ததாம் சேது பட வெற்றிக்கு பிறகு விக்ரமும் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று தற்பொழுது உச்ச நட்சத்திரமாக மாறி உள்ளார்.
ஆனால் அமிதாவை இந்த படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் பார்க்கவே முடியவில்லை பல ஆண்டுகள் ஆன பிறகு சன் டிவியில் வெளியான திருமதி செல்வம் நாடகத்தின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். மேலும் தற்பொழுது தமிழ்,தெலுங்கு, மலையாளம் மொழிகளில் சீரியல்களில் நடித்து வருகிறார் இப்படிப்பட்ட நிலையில் சமீப பேட்டி ஒன்றில் அமிர்தா எனக்கு படங்களின் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்காததற்கு முக்கிய காரணம் பத்திரிக்கை தான் என கூறியுள்ளார்.