actress vasunthara latest photo shoot image: சமீபத்தில் வெளியான பக்ரீத் என்ற திரைப்படத்தின் மூலமாக ரசிகர் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் தான் நடிகை வசுந்தரா இவ்வாறு இவர் இந்த திரைப்படத்தில் மிக கேவலமான அழுக்கு புடவையில் மண் படிந்த முகத்துடன் நடித்திருப்பார்.
இவர் இந்த திரைப்படத்தில் பிரபலமாகி இருந்தாலும் இதற்கு முன்பாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் முதன் முதலாக கால் தடம் பதித்தார் ஆனால் இந்த திரைப்படம் அவருக்கு சொல்லும்படி பிரபலத்தை கொடுக்கவில்லை.
அதன் பிறகு ஜெயம் ரவி நடிப்பில் உருவான பேராண்மை எனும் திரைப்படத்தில் நடித்திருப்பார் இந்த திரைப்படமானது வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல் இவருக்குப் பெயரையும் புகழையும் சம்பாதித்துக் கொடுத்தது.
மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து மிர்ச்சி சிவா விக்ராந்த் போன்ற பல்வேறு நடிகர்களின் திரை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பார். இவ்வாறு வெகு நாட்களாக ஒரு வெற்றி திரைப்படத்தை கொடுக்க வேண்டும் என்று காத்திருந்த நமது நடிகைக்கு பக்ரீத் திரைப்படம் மாபெரும் வெற்றியை கொடுத்தது.
இதனை தொடர்ந்து சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது புகைப்படத்தை வெளியிட்டு வரும் நமது நடிகை தற்சமயம் மிக கவர்ச்சியான உடையில் சில புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளார்.
இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படத்தில் நமது நடிகை பார்ப்பதற்கு அப்படியே தீபிகா படுகோண் போல இருப்பதால் இந்த புகைப்படத்திற்கு லைக்குகளும் கமெண்ட் களும் குவிந்த வண்ணமே இருந்து வருகிறது.