தமிழ் திரை உலகில் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கைப்பற்றி சிறப்பாக நடித்து வரும் நடிகைகள் கூட தமிழ் சினிமாவில் பிரபல ஆக முடியாமல் இருப்பது பெரும் ஆச்சரியத்தை கிளப்பும் அப்படி தமிழ் சினிமா உலகில் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்த நடிகை வசுந்தரா காஷ்யப்.
இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்திருந்தாலும் அவரால் சரியான இடத்தை படிக்க முடியாமல் இருந்து வருகிறார் இவர் வட்டாரம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர். இதனை தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார்.
அந்த வகையில் இவ்வாறு உன்னாலே உன்னாலே, தென்மேற்கு பருவக்காற்று, ஜெயம்கொண்டான், பேராண்மை, போராளி, மைக்கேல் ஆகிய நான் போன்ற படங்கள் இவருக்கு சிறந்த அடையாளத்தை வெளிப்படுத்தின இருப்பினும் தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடிக்க முடியாமல் தற்போது வழியிலும் போராடி வருகிறார் இப்படி சினிமாவுலகில் போராடி கொண்டிருக்கும் போது சிலசர்சையான விஷயங்களிலும் சிக்கி தவித்தார் வசுந்தரா காஷ்யப்.
சுச்சு லீக்ஸ்ஸீல் இவரது படங்கள் வெளியாகி எனவே பெயரை மிக பெரிய அளவில் டேமேஜ் செய்தது. அடுத்த சில ஆண்டுகளில் திரையுலகில் இருந்து விலகியிருந்த அவர் அதன்பிறகு சினிமா உலகில் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார் அப்படி நடித்துக் கொண்டு வந்தாலும் அவருக்கு சரி ஒரு சினிமாவில் அங்கீகாரங்கள் கிடைக்காமல் இருந்து வருகின்றன.
அதனை மீட்டெடுக்க தனது ரசிகர் பட்டாளம் வேண்டுமென்பதே அல்லது பட வாய்ப்பை கைபட்டறவோ எதையோ மனதில் வைத்துக் கொண்டு தற்போது அவர் அதை கைப்பற்ற கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் தனது முன் பாகங்களை திறந்து காண்பித்து உள்ளார் இதோ அந்த புகைப்படம்.