“சிட்டிசன்” படத்தில் அஜித்தை மயக்கிய நடிகை வசுந்தரா தாஸ்.? இப்போ எப்படி இருக்கிறார் பாருங்கள்.! வைரல் புகைப்படம் இதோ.

vasunthara-das
vasunthara-das

திரை உலகில் ஓரிரு திரைப் படங்களில் நடித்து இருந்தாலும் அந்த படங்கள் மிகப்பெரிய வெற்றி காண்பதால் அந்த நடிகர், நடிகைக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் உருவாகும் அதை சரியாக பயன்படுத்தாமல் விடுவதால் திடீரென சினிமாவில் இருந்து காணாமல் போய்விடுகின்றன.

ஆனால் அவருக்கான ரசிகர் பட்டாளம் இருந்து கொண்டே இருக்கும் அப்படித்தான் தமிழ் சினிமாவில் ஒரு திரைப் படங்களில் நடித்து ரசிகர்களின் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருந்தவர் நடிகை வசுந்தரா தாஸ்.

தமிழில் கமல் நடிப்பில் 2000 ஆண்டு வெளியான “ஹேராம்” இந்தத் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனது சினிமா பயணத்தை மேற்கொண்டார் அதைத் தொடர்ந்து தல அஜித்தின் “சிட்டிசன்” படத்தில் நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களும் அவருக்கு பேரையும், புகழையும் பெற்றுக் கொடுத்தால் அவர் தமிழையும் தாண்டி தெலுங்கு, ஹிந்தி போன்ற படங்களில் நடிக்க அதிக வாய்ப்பு கிடைத்தது.

சினிமாவில் செம்ம ஆட்டம் போட்டு வந்த வசுந்தரா தாஸ் ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் குறையத் தொடங்க திடீரென டிரம்ஸ் கலைஞர் ரோபோட் நரேன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு சினிமா பக்கம் வராமல் தனது குடும்பத்தையும் கவனிக்க தொடங்கினார்.

தற்போது வசுந்தரா தாஸ்க்கு ஒரு மகன் இருக்கிறார் அவருடன் சமீபத்தில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் கசிந்தது அதை பார்த்த ரசிகர்கள் அஜித் சிட்டிசன் படத்தில் நடித்த வசுந்தராவா இப்படி மாறி உள்ளார் என்று கூறி புகைப்படத்தை ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.