மிகவும் ஸ்லிம்மாக மாறி தனது உடல் ஷேப் தெரியும் அளவிற்கு தாவணி பாவடையில் இணையதளத்தை கலக்கும் வரலட்சுமி.! வைரலாகும் புகைப்படம்

varalaxmi-1

தற்பொழுது வாரிசு நடிகர்கள் நடிகைகளின் ஆதிக்கம் தான் சினிமாவில் அதிக அளவில் இருந்து வருகிறது. அந்த வகையில் வாரிசு நடிகையாக சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் வரலட்சுமி .இவர் முன்னணி நடிகரான சரத்குமாரின் மகளாக சினிமாவிற்கு அறிமுகமானார்.

சரத்குமாரின் மகளாக மூலம் அறிமுகமானாதால் தொடர்ந்து திரைப்படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.

ஆனால் இவர் மற்ற நடிகைகளைப் போல் ஒரு திரைப்படத்தில் நடித்தால் ஹீரோயினாக மட்டும்தான் நடிப்பேன் என்றெல்லாம் கூறாமல் குணச்சித்திர நடிகையாகவும், துணை நடிகையாகவும், வில்லி கேரக்டரிலும் நடித்து தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களை தந்து வருகிறார்.

அதோடு மற்ற நடிகைகளை விடவும் அதிக படியான திரைப்படங்களை கைவசம் வைத்துள்ள வரும் இவர்தான். சமீபத்தில் இவர் நடிப்பில் தெலுங்கில் கிராக் என்ற திரைப்படம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

varalakshmi 5
varalakshmi 5

எனவே இவர் தனது உடல் எடையை பற்றிக்கூட கவலைப்படாமல் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போதெல்லாம் லாக் டவுனால் வீட்டிலேயே இருந்து வரும் வரலட்சுமி தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இதோ அந்த புகைப்படம்.

varalakshmi 56