முதல் முறையாக ஜிம் உடையில் கும்முன்னு இருக்கும் வரலட்சுமி சரத்குமார்.! வைரலாகும் புகைப்படம்.

varalakshmi-tamil360newz
varalakshmi-tamil360newz

Actress-varalaxmi-sarathkumar-new-look-photo-viral-in-social-mediaதமிழ் சினிமாவில் நடித்த பிரபலங்களின் வாரிசுகள் தற்போது தமிழ் சினிமாவில் தலைகாட்டி தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டி நடித்து வருகின்றனர் அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டு வலம் வருபவர் தான் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர் போடா போடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானர் முதல் படமே அவருக்கு சிறந்த வெற்றி படத்தை கொடுத்தன் முலம் அவர்  தமிழ் சினிமாவில் தன்னை நிலை திருத்திக் கொள்ள முடியும் என்பதை சுதாரித்துக் கொண்டார்.

இதனை அடுத்து அவர் தமிழ் சினிமாவில் முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் அந்த வகையில் இவர் நடித்த தாரதப்பட்டை, சர்க்கார், சண்டக்கோழி 2, மதகஜராஜா பிற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்தார் இதனைத் தொடர்ந்து அவருக்கு சரியான கதைகள் அமையாததால் வருகின்ற கதையெல்லாம் தவிர்த்து வருகிறார் இதனாலேயே அவர் சமீபகாலமாக நடிக்காமல் இருந்து வருகிறார்.

இந்தநிலையில் வரலட்சுமி சரத்குமார் பற்றி வதந்திகளும் மற்றும் சர்ச்சைகளிலும் கை ஓங்கின. இவர்  நடிகர் விஷால் மற்றும் பிரபல தொழிலதிபர் யாரேனும் ஒருவரை திருமணம் செய்துகொள்ள போவதாக வதந்திகள் வெளியாகின இதற்கு சமீபத்தில் முற்றுப்புள்ளி வைத்தார் லட்சுமி சரத்குமார் இதையெல்லாம் பெரிதாக கண்டு கொள்ளாமல் ரசிகர்களை கவர்வது மற்றும் சினிமா வாய்ப்பையே பெரிதும் யோசித்து கொண்டு வருகிறார் அந்த வகையில் ரசிகர்களை கவர தற்போது அவர் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் ஜிம் உடையில் கும்முன்னு செல்பி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அத்தகைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் முதல் முறையாக ஜிம் உடையில் பார்க்கும்போது மனசுக்குள்ள ஏதோ பண்ற மாதிரி இருக்கே என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் மேலும் அத்தகைய புகைப்படம் சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

varalakshmi
varalakshmi