தமிழ் சினிமாவில் போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இப்படத்தினை தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவில் முக்கியத்துவம் உள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஷாலுடன் இணைந்து சண்டக்கோழி, விஜய் உடன் இணைந்து சர்க்கார் சசிகுமாருடன் இணைந்து தாரைதப்பட்டை போன்றவர்களுடன் நடித்து தமிழ் சினிமா தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.சமீப காலமாக சரியான கதைகள் இல்லாததால் வரலட்சுமி சரத்குமார் படங்களில் நடிக்காமல் இருந்து வந்ததால் உடல் எடையை அதிகரித்தது.
இதனையடுத்து அவர் தற்போது உடல் எடையை குறைத்து அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப் போய் உள்ளார். இப்புகைப்படத்தை தற்போது தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகிறார் வரலட்சுமி. அத்தகைய புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் என்ன ஷேப் என புகைப்படத்தை மீண்டும் மீண்டும் பார்த்து வருகின்றனர்
இதோ அந்த புகைப்படம்.