அதிரடியாக உடல் எடையைக் குறைத்து பாவாடை தாவணியில் ரசிகர்களை மயக்கும் சரத்குமாரின் மகள்.!

varalakshmi
varalakshmi

Varalakshmi : தமிழ்சினிமாவில் நடிகையாக வலம் வருபவர் நடிகை வரலட்சுமி சரத்குமார், இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலில் சிம்பு நடித்த போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதனை தொடர்ந்து மதகஜராஜா திரைப்படத்தில் நடித்திருந்தார் பின்பு சசிகுமார் நடித்த தாரை தப்பட்டை என்ற திரைப்படத்திலும் நடித்து பிரபலம் அடைந்தார்.

முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் வெளியாகிய சர்கார் திரைப்படத்திலும், விஷால் நடிப்பில் வெளியான சண்டக்கோழி திரைப் படத்தில் வில்லியாக நடித்து பிரபலம் அடைந்தார், இந்த இரண்டு திரைப்படத்தில் வில்லியாக நடித்ததால் மக்கள் மத்தியில் பாராட்டையும் பெற்றார், அதேபோல் அந்த திரைப்படத்தில் உடல் எடை அதிகரித்து குண்டாக காணப்பட்டார்.

varalakshmi-tamil360newz
varalakshmi-tamil360newz

ரசிகர்கள் பலரும் அவர் உடல் எடையைப் பார்த்து கிண்டல் செய்தார்கள் அதன் பின்பு உடல் எடையை அதிரடியாகக் குறைக்க முயற்சி செய்தார் இந்த நிலையில் தற்போது வரலட்சுமி சரத்குமார் தனது சமூக வலைத்தளத்தில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

varalakshmi-tamil360newz
varalakshmi-tamil360newz

ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு உடல் எடையை குறைத்துள்ளார் இந்த புகைப்படத்தில். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அட நம்ம வரலட்சுமியை இவ்வளவு ஒல்லியாக இருப்பது என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

varalakshmi-tamil360newz
varalakshmi-tamil360newz