வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம்.! அந்த இடத்தில் இருக்கும் மச்சத்தை zoom செய்துகண்டுபிடித்த ரசிகர்கள்.

vanibhojan-tamil360newz

சமீபகாலமாக தொலைக்காட்சி சீரியலில் நடித்துவரும் சீரியல் நடிகைகள் தற்போது வெள்ளித்திரையில் பயணித்து வருகின்றனர் அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியில் மிக சிறப்பாக ஓடிக்கொண்டிருந்த தெய்வமகள் சீரியலில் கமிட்டாகி நடித்தவர்தான் வாணி போஜன் இவர் அந்த சீரியலில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் தற்போது சினிமாவுலகில் பயணிக்க தொடங்கியுள்ளார் வாணி போஜன்.

இவர் ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார் இப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பினைப் பெற்று உள்ளார் அந்த வகையில் இவர் தற்போது வைபவ் உடன் இணைந்து லாக்கப் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் .

இப்படத்தினை தொடர்ந்து அவர் விக்ரம் பிரபுவுடன் ஒரு புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார் அதேபோல சூர்யா தயாரிக்கும் இரண்டு படங்களிலும் வாணி போஜன் கமிட்டாகியுள்ளார் மேலும் அவர் விதார்த் தயாரிக்கும் ஒரு படத்திலும்,வெங்கட் பிரபு வில்லனாக நடிக்கும் ஒரு புதிய  படத்திலும் கமிட் ஆகி உள்ளார் தற்பொழுது  தமிழ் சினிமாவில் அதிக படங்கள் கைப்பற்றியுள்ள இளம் நடிகைகளில் ஒருவராக வாணிபோஜன் விளங்குகிறார்.

இதை முன்னிட்டு அவர் தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களை மேலும் கவரும் வகையிலான புகைப்படங்களை வெளியிட திட்டம் தீட்டி இருந்த நிலையில் தற்போது அதனை வெளிப்படுத்தியுள்ளார் வாணி போஜன் அந்த வகையில் தற்போது அவர் தனது கிளாமரான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இத்தகைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எங்களால கண்ட்ரோல் பண்ண முடியல பாயாசத்தை போட்டுட வேண்டியதுதான் என கூறிய கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்.

vani bhojan
vani bhojan