செதுக்கி வச்ச சிலை போல் இருக்கும் வனிதாவின் மகளை பார்த்து உள்ளீர்களா.! இளம் நடிகை எல்லாம் ஓரம் போங்க..

vanitha

Actress Vanitha Vijaykumar: நடிகை வனிதாவின் மகள் ஜோவிகா தனது அம்மாவை மிஞ்சும் அளவிற்கு அழகாக இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளாக சினிமாவிற்கு அறிமுகமான வனிதா பெற்றோர்கள், உறவினர்களை பிரிந்து தனியாக தனது மகள்களுடன் வாழ்ந்து வருகிறார்.

வனிதா கடந்த 2000ஆம் ஆண்டு நடிகர் ஆகாஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஸ்ரீ ஹரி மற்றும் ஜோவிகா என்ற குழந்தைகள் பிறந்த நிலையில் வனிதா ஆகாஷ் கிடையை ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2007ஆம் ஆண்டு பிரிந்தனர்.

ஸ்ரீ ஹரி தாத்தா விஜயகுமார் மற்றும் தந்தை ஆகாஷ்வுடன் வளர்ந்து வரும் நிலையில் ஜோவிகா வனிதாவுடன் இருந்து வருகிறார். விவாகரத்திற்கு பிறகு வனிதா தொழிலதிபர் ஆனந்த் ஜெய்ராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஜெனித்தா ராஜன் என்ற மகள் பிறந்தார். இதனை அடுத்து சில காலங்கள் கழித்து இவர்களும் விவாகரத்து பெற்று பிரிந்தனர் தற்பொழுது வனிதா இந்த இரண்டு மகள்களையும் வளர்த்து வந்தார்.

vanitha
vanitha

ஆனால் சமீபத்தில் ஆனந்த் ஜெய் ராஜன் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்து அண்மையில் ஜெனித்தாவை தன்னுடன் அழைத்துக் கொண்டார். இவ்வாறு கடைசியில் வனிதா மற்றும் அவருடைய மூத்த மகள் ஜோவிக்கா இருவரும் தான் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். வனிதா யூடியூப் சேனல், ஷூட்டிங், பிசினஸ் என பிசியாக இருந்து வரும் நிலையில் சமீப காலங்களாக தனது அம்மாவின் பிசினஸை கவனித்து வருகிறார் ஜோதிகா.

jovika
jovika

தற்பொழுது ஜோவிகா தனது அம்மாவின் அழகை மிஞ்சும் அளவிற்கு போட்டோஷூட் நடத்தி இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர். ஹீரோயின்கள் எல்லாம் ஓரம் கட்டும் அளவிற்கு அழகாக இருக்கும் ஜோவிகா விரைவில் திரைப்படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.

jovika
jovika