மூன்று திருமண முறிவிற்கு பிறகும் நான்காவது திருமணத்திற்கு விளம்பரம் செய்த பிரபல நடிகை..! கேள்வி கேட்ட ரசிகனுக்கு ரம்பம் போட்ட வனிதா..!

vanitha

actress vanitha marriage news: தமிழ் சினிமாவில் சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை வனிதா. இவர் பிரபல முன்னணி நடிகர் விஜயகுமாரின் மகள் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக ஏகத்திற்கு ரசிகர் கூட்டத்தைக் பெருவார் என நினைத்திருந்த நிலையில்  வனிதாவுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.

நடிகை வனிதாவிற்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் தன்னுடைய இரண்டு கணவர்களையும் விவாகரத்து செய்த நிலையில் தற்போது மூன்றாவது கணவனை தேடி சென்றது சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பேசப்பட்டன.

இவ்வாறு தலைக்கு உசந்த குழந்தைகள் இருக்கும் நிலையில் வனிதா இப்படி செய்தது சக நடிகர்களுக்கும் பிரபலங்களுக்கும் பிடிக்காத காரணத்தால் அவர்கள் அனைவருமே வனிதாவின் மூன்றாவது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள் இதன் விளைவாக பல்வேறு சர்ச்சைகள் சமூக வலைதளப் பக்கத்தில் எழுந்தன.

தற்போது அவருடைய மூன்றாவுது திருமணமும் கைநழுவி போனதன் காரணமாக தன்னுடைய மகளுடன் நடிகை வனிதா தனியாக தான் வசித்து வருகிறார் இந்நிலையில் வனிதா விஜயகுமார் நான்காவதாக வட இந்தியாவை சேர்ந்த பைலட் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வைரலாக பரவி வருகிறது.

ஆனால் இது முழுக்க முழுக்க பொய்யான தகவல் என வனிதா தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில்  தெரிவித்திருந்தார் அதுமட்டுமில்லாமல் நடிகை வனிதா நான் ஒரு சிங்கிள் எனவும் available எனவும் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார்.

இதை பார்த்த ரசிகர் ஒருவர் available லா..? என கேள்வி எழுப்பியிருந்தார் இதற்கு பதில் அளித்த வனிதா  என்னை பற்றி இனிமேல் அசிங்கமாக பேசாதீர்கள் நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள் எனக்கு ஏதாவது பிரச்சினை என்றால் நீங்கள் வந்து பார்க்க போகிறீர்கள் என்று கோரியுள்ளார் இவ்வாறு வெளிவந்த தகவல் ஆனது தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.

vanitha
vanitha