கெட்ட வார்த்தையோடு ரவீந்தருக்கு டுவிட் போட்ட வனிதா.! விமர்சிக்கும் நெட்டிசன்கள்…

raveenthar-1
raveenthar-1

தயாரிப்பாளரும், யூடியூப் பிரபலமுமான ரவீந்தர் தொடர்ந்து ஏராளமான நடிகர் மீது சர்ச்சைக்குரிய தகவல்கள் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் வனிதா விஜயகுமார் பீட்டர் பாலை மூன்றாவது திருமணம் செய்து கொள்ளும் பொழுது வனிதா பற்றி கூறிய தகவல் சோசியல் மீடியாவில் வைரலானது இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது தயாரிப்பாளர் ரவிந்தருக்கும் சீரியல் நடிகை மகாலட்சுமிக்கும் இடையே நடந்த இரண்டாவது திருமணத்தை விமர்சித்து நடிகை வனிதா போட்டுள்ள டுவிட் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட பத்து திரைப்படங்களுக்கு மேல் தயாரித்துள்ள ரவீந்தர் சமீபத்தில் சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் திருப்பதியில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது இப்படிப்பட்ட நிலையில் லிப்ரா ப்ரோடுக்ஷன் நிறுவனத்தை நடத்தி வரும் நிலையில் அதன் மூலம் படங்களை தயாரித்து வருகிறார்.

இவர் மிகவும் குண்டாக இருப்பதால் இவரை ரசிகர்கள் Fatman அழைப்பார்கள் இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பலரையும் விமர்சனம் செய்து வந்த நிலையில் தற்போது விமர்சகராகவும் இருந்து வருகிறார். அந்த வகையில் இந்நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த நடிகை வனிதா இந்நிகழ்ச்சிருக்கு பிறகு பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.

பீட்டர் பால் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்யாமலேயே வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக புகார் தெரிவித்திருந்தார் அவர் செய்தது தவறு என கடுமையாக விமர்சித்தார் ரவீந்தர் இதன் காரணமாக ரவீந்தருக்கும் வனிதாவுக்கும் இடையே பெரும் பிரச்சன ஏற்பட்டு இருந்தது நாள்தோறும் இவர்கள் சோசியல் மீடியாவில் சண்டை போட்டுக் கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார்கள்.

vanitha
vanitha

இவ்வாறு கூறிய ரவீந்தர் திடீரென சீரியல் நடிகை மகாலட்சுமி இரண்டாவது திருமணம் செய்து கொண்டது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது எனவே இது குறித்து வனிதா என்ன சொல்வார் என அனைவரும் எதிர்பார்த்து வந்த நிலையில் தற்பொழுது அந்த வகையில் தற்பொழுது அவர் அதில் அடுத்தவர்களின் வாழ்க்கை பற்றி கவனிக்க நேரமில்லாத அளவுக்கு மகிழ்ச்சியாகவும் பிசியாகவும் இருக்கிறேன்.கர்மா ஒரு B****H. அளவுக்கு எப்படி திருப்பி கொடுக்க வேண்டும் என்பது தெரியும் நான் அவளை முழுமையாக நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார். இந்த டுவிட்டில் ரவீந்தரின் பெயர் குறிப்பிடவில்லை என்றாலும் வனிதா மறைமுகமாக ரவீந்தரை தான் கூறுகிறார் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.