actress vanibhojan photos :சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இணையாக சீரியலில் இருக்கும் நடிகர்களுக்கு ரசிகர் கூட்டம் ஏறாலம். ஏனென்றால் சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கு சிறுவர்கள், இல்லத்தரசிகள், பெரியவர்கள் என அனைவரும் ரசிகர்களாக இருப்பார்கள்.
அந்த வகையில் சின்னத்திரையில் தெய்வமகள் என்ற சீரியலில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் வாணி போஜன், இவர் இந்த சீரியலில் நடித்து மாபெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டார்,
இந்நிலையில் தற்பொழுது சீரியலில் இருந்து ஒரு படி மேல் ஏறி வெள்ளித்திரையில் கால்தடம் பதித்துவிட்டார், இதற்கு முன் சிவகார்த்திகேயன் சந்தானம், பிரியா பவானி சங்கர் என அனைவரும் தொலைக்காட்சியில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்கள்தான்.
அந்த வகையில் வாணிபோஜன், அசோக் செல்வன், ரித்திகா சிங் ஆகியோர் நடிப்பில் வெளியாகிய ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், அதுமட்டுமில்லாமல் தெலுங்கிலும் ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் விரைவில் அவர் திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது.
மேலும் தற்பொழுது லாக்கப் என்ற திரைப்படத்தில் வைபவ் ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் அதர்வாவுக்கு ஜோடியாக கமிட்டாகியுள்ளார் எனக் கூறப்படுகிறது விரைவில அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.
மேலும் சூர்யா பட தயாரிப்பாளர் படத்தில் தொடர்ந்து 2 படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி உள்ளார் என கூறப்படுகிறது, இப்படி அடுத்தடுத்து படங்களில் நடித்தவரும் வாணி போஜன் மேலும் தனது ரசிகர்களை கவர்வதற்காக ஒரே ஒரு பார்வையை வீசி ஒட்டுமொத்த ரசிகர்களையும் மடக்கி வைத்திருக்கிறார்.
இதோ அந்த புகைப்படம்