பஞ்சவர்ண கிளி போல் பேரழகில் ஜொலிக்கும் வாணிபோஜன்!! வைரலாகும் புகைப்படம்.

vaani-bhojan
vaani-bhojan

மாயா, ஆஹா, தெய்வமகள்,  லட்சுமி வந்தாச்சு போன்ற சீரியலின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை வாணி போஜன்.

 இவர் விமான பணிப்பெண்ணாக தான் தனது கெரியரை தொடங்கினார். பிறகு சின்னத்திரைக்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து மெல்ல மெல்ல தற்பொழுது வெள்ளித்திரையிலும் தனது கால் தடத்தை பதித்து ஜொலித்து வருகிறார்.

 விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த ஓ மை கடவுளே திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து ஆதவ் கண்ணதாசனின் திரைப்படத்தில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதுமட்டுமல்லாமல் சூர்யா தயாரிக்க உள்ள படத்தில் ரம்யா பாண்டியன், வாணி போஜன் ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்கள்.

இந்நிலையில் வாணிபோஜன் இணையதளங்களில் தனது அழகிய புகைப்படங்கள் மற்றும் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது பச்சை கலர் சுடிதாரில் பப்ளிமாஸ் போலிருககும்  அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ  அந்த புகைப்படம்.

Clipboard01
Clipboard01
vani bhojan
vani bhojan