முன்பெல்லாம் நடிகர்களுக்கு மட்டும் தான் பட்ட பெயர் வைக்கப்பட்டு இருந்தது ஆனால் விஜய்சாந்தி தொடர்ந்து கதாநாயகிகளுக்கும் பட்ட பெயர் வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் நடிகை நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என பட்டம் கொடுத்து ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
அதேபோல சமீபத்தில் வெள்ளித்திரையில் கால்தடம் பதித்த நடிகை வாணி போஜனை முதலில் சின்னத்திரை நயன்தாரா என கொண்டாடப்பட்ட நிலையில் தற்போது தன்னை தானே லேடி சூப்பர் ஸ்டார் என அழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பொதுவாக சினிமா துறையை காட்டிலும் சின்னத்திரை நடிகைகள் தான் அதிக அளவு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்கள் ஏனெனில் இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் இவர்களுக்கு இளம் ரசிகர்கள் மட்டுமின்றி இல்லத்தரசிகளும் இவர்களை கொண்டாட இருக்கிறார்கள்.
அந்த வகையில் சன் டிவியில் சில நாட்களுக்கு முன்பாக முடிவடைந்த தெய்வமகள் என்ற சீரியல் மூலமாக வாணி போஜன் சிறுவர் முதல் பெரியவர் வரை என அனைவரையும் கவர்ந்து விட்டார் அந்தவகையில் இந்த சீரியல் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்த நமது நடிகை சின்னத்திரை நயன்தாரா என கொண்டாடப்பட்டார்.
அந்தவகையில் தன்னைத்தானே தான் ஒரு லேடி சூப்பர் ஸ்டார் என நடிகை வாணி போஜன் வெளியிட்டது கிண்டலுக்கும் கேலிக்கும் ஆகிவிட்டது. அந்த வகையில் பேட்டி ஒன்றில் சின்னத்திரை நயன்தாரா என வாணி போஜன் ஐ அழைப்பது பற்றி அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது
#VaniBhojan About Her #ChinnathiraiNayanthara Title pic.twitter.com/HZJe01TJqm
— chettyrajubhai (@chettyrajubhai) November 22, 2021
அந்தவகையில் சின்னத்திரையில் நான் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது பலரும் கூறி இருக்கிறார்கள் நான் தான் அவர்களுடைய இன்ஸ்பிரேஷன் என்று இவ்வாறு அவர்கள் கூறுவதை பார்த்து எனக்கு மிகுந்த சந்தோஷமாக தான் இருந்தது என கூறியுள்ளார்