சின்னத்திரையில் குட்டி நயன்தாராவாக பார்க்கப்பட்ட வாணிபோஜன்னுக்கு ஒரு கட்டத்தில் நிஜமாகவே வெள்ளித்திரையில் வாய்ப்புகள் கிடைத்தது அதை சரியாக பயன்படுத்தி தற்போது பட வாய்ப்புகளை குவித்து வருகிறார் வாணி போஜன் தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிப்பதால் வெகு விரைவிலேயே தனக்கான இடத்தை அவர் பதிவு செய்வார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மலேசியா டு அம்னீசியா திரைப்படம் காமெடி கலந்த படமாக அமைந்து இருந்ததால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து வாணிபோஜன் பல்வேறு திரைப்படங்கள் சினிமாவுலகில் வெளிவர காத்திருக்கின்றன.
இப்படி இருந்தாலும் வாணிபோஜன் வித்தியாசமான புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களையும் தன் கண்ட்ரோலில் வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறார் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.
சினிமா ஆரம்பத்தில் இழுத்துப் போர்த்துக் கொண்டு போட்டோ ஷூட் நடத்தி வந்த வாணிபோஜன் சமீபகாலமாக மாடர்ன் உடையில் இறங்கி குத்தாட்டம் போட்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்பொழுது நைட் நேரத்தில் போட வேண்டிய டிரஸ் செய் பகலில் போட்டுக்கொண்டு வாணி போஜன் நடத்திய போட்டோஷூட் தற்போது ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து உள்ளது.
இந்த புகைப்படத்திற்கு தற்பொழுது லைக்குகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன இதோ அந்த புகைப்படம்.